மாற்றுக் கல்விக் கொள்கை

img

மக்கள் கருத்துக்களை கேட்டு மாற்றுக் கல்விக் கொள்கையை உருவாக்கிடுக!

மாணவர் விரோத புதிய கல்விக் கொள்கை 2019 வரைவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டக்குழு சார்பில் சென்னை பூக்கடை காவல்நிலையம் அருகில் கையெழுத்து இயக்கத்தை மாநிலச்செயலாளர் கே.பால கிருஷ்ணன் துவக்கி வைத்தார்.